H012
அல்லாஹ்வின் அருட்கொடைகள் நீங்காமல் இருக்க
துஆவை கேட்க தொடங்குங்கள்
0:000:00
▶ கேட்டு மனனம் செய்யுங்கள்
اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ زَوَالِ نِعْمَتِكَ وَتَحَوُّلِ عَافِيَتِكَ وَفُجَاءَةِ نِقْمَتِكَ وَجَمِيعِ سَخَطِكَ
தமிழ் பொருள்
அல்லாஹ்வே! உன் அருட்கொடைகள் நீங்குவதிலிருந்தும், நீ வழங்கிய நலநிலை மாறுவதிலிருந்தும், திடீர் தண்டனையிலிருந்தும், உன் கோபம் அனைத்திலிருந்தும் உன்னிடம் பாதுகாப்பு தேடுகிறேன்.
📜 ஆதாரம்
Sahih Muslim — ஹதீஸ் 2739
அறிவிப்பவர்: Abdullah bin Umar رضي الله عنهما