H021
தொழுகைக்குப் பிறகு மன்னிப்பு
துஆவை கேட்க தொடங்குங்கள்
0:000:00
▶ கேட்டு மனனம் செய்யுங்கள்
أَسْتَغْفِرُ اللَّهَ، أَسْتَغْفِرُ اللَّهَ، أَسْتَغْفِرُ اللَّهَ، اللَّهُمَّ أَنْتَ السَّلَامُ وَمِنْكَ السَّلَامُ تَبَارَكْتَ يَا ذَا الْجَلَالِ وَالْإِكْرَامِ
தமிழ் பொருள்
அல்லாஹ்விடம் மன்னிப்பு கேட்கிறேன். அல்லாஹ்விடம் மன்னிப்பு கேட்கிறேன். அல்லாஹ்விடம் மன்னிப்பு கேட்கிறேன். அல்லாஹ்வே! நீயே சமாதானம்; உன்னிடமிருந்தே சமாதானம். மகத்துவமும் கண்ணியமும் உடையவனே! நீ பாக்கியமிக்கவன்.
📜 ஆதாரம்
Sahih Muslim — ஹதீஸ் 591
அறிவிப்பவர்: Thawban رضي الله عنه