← பின்செல்ல
H056

அல்லாஹ்வே! என் மார்க்கத்தையும் உலக வாழ்க்கையையும் மறுமையையும் சீர்படுத்துவாயாக

துஆவை கேட்க தொடங்குங்கள்
0:000:00
▶ கேட்டு மனனம் செய்யுங்கள்
اللَّهُمَّ أَصْلِحْ لِي دِينِيَ الَّذِي هُوَ عِصْمَةُ أَمْرِي وَأَصْلِحْ لِي دُنْيَايَ الَّتِي فِيهَا مَعَاشِي وَأَصْلِحْ لِي آخِرَتِي الَّتِي فِيهَا مَعَادِي وَاجْعَلِ الْحَيَاةَ زِيَادَةً لِي فِي كُلِّ خَيْرٍ وَاجْعَلِ الْمَوْتَ رَاحَةً لِي مِنْ كُلِّ شَرٍّ
தமிழ் பொருள்
அல்லாஹ்வே! என் மார்க்கத்தைச் சீர்படுத்துவாயாக; அதுவே என் காரியங்களின் பாதுகாப்பாகும். என் உலக வாழ்க்கையையும் சீர்படுத்துவாயாக; அதில்தான் என் வாழ்வு உள்ளது. என் மறுமையையும் சீர்படுத்துவாயாக; அதற்கே நான் திரும்பிச் செல்ல வேண்டும். வாழ்க்கையை எனக்கு எல்லா நன்மைகளிலும் அதிகரிப்பாக ஆக்குவாயாக; மரணத்தை எல்லா தீமைகளிலிருந்தும் ஓய்வாக ஆக்குவாயாக.
📜 ஆதாரம்
Sahih Muslim 2720