← பின்செல்ல
H058

அல்லாஹ்வே! என் உள்ளத்தில் தக்வாவை அருளி அதைத் தூய்மைப்படுத்துவாயாக

துஆவை கேட்க தொடங்குங்கள்
0:000:00
▶ கேட்டு மனனம் செய்யுங்கள்
اللَّهُمَّ آتِ نَفْسِي تَقْوَاهَا وَزَكِّهَا أَنْتَ خَيْرُ مَنْ زَكَّاهَا أَنْتَ وَلِيُّهَا وَمَوْلَاهَا
தமிழ் பொருள்
அல்லாஹ்வே! என் உள்ளத்திற்கு தக்வாவை அருள்வாயாக; அதைத் தூய்மைப்படுத்துவாயாக. நீயே அதைத் தூய்மைப்படுத்துவோரில் சிறந்தவன். நீயே அதன் பாதுகாவலனும் எஜமானனுமாவாய்.
📜 ஆதாரம்
Sahih Muslim 2722