Q002
நேர்வழிக்குப் பிறகு இதயம் வழிதவறாமல் இருக்க
துஆவை கேட்க தொடங்குங்கள்
0:000:00
▶ கேட்டு மனனம் செய்யுங்கள்
رَبَّنَا لَا تُزِغْ قُلُوبَنَا بَعْدَ إِذْ هَدَيْتَنَا وَهَبْ لَنَا مِنْ لَدُنْكَ رَحْمَةً إِنَّكَ أَنْتَ الْوَهَّابُ
தமிழ் பொருள்
“எங்கள் இறைவனே! நீ எங்களுக்கு நேர்வழி காட்டிய பின் எங்கள் உள்ளங்களைப் பிறழச் செய்து விடாதே! உன்னிடமிருந்து எங்களுக்கு அருளை வழங்குவாயாக! நீயே கொடை வள்ளல்”
📖 ஆதாரம்
அல்-குர்ஆன் — ஸூரா 3:8