Q004
காரியத்தை எளிதாக்க
துஆவை கேட்க தொடங்குங்கள்
0:000:00
▶ கேட்டு மனனம் செய்யுங்கள்
رَبِّ اشْرَحْ لِي صَدْرِي وَيَسِّرْ لِي أَمْرِي وَاحْلُلْ عُقْدَةً مِنْ لِسَانِي يَفْقَهُوا قَوْلِي
தமிழ் பொருள்
“என் இறைவனே! என் உள்ளத்தை எனக்கு விரிவாக்குவாயாக! என் காரியத்தை எனக்கு எளிதாக்குவாயாக! என் பேச்சை அவர்கள் விளங்கிக் கொள்வதற்காக எனது நாவிலுள்ள முடிச்சை அவிழ்ப்பாயாக!”
📖 ஆதாரம்
அல்-குர்ஆன் — ஸூரா 20:25-28