← பின்செல்ல
Q005

நல்ல குடும்பத்திற்காக

துஆவை கேட்க தொடங்குங்கள்
0:000:00
▶ கேட்டு மனனம் செய்யுங்கள்
رَبَّنَا هَبْ لَنَا مِنْ أَزْوَاجِنَا وَذُرِّيَّاتِنَا قُرَّةَ أَعْيُنٍ وَاجْعَلْنَا لِلْمُتَّقِينَ إِمَامًا
தமிழ் பொருள்
“எங்கள் இறைவனே! எங்கள் மனைவியரிலும், எங்கள் வழித்தோன்றல்களிலும் எங்கள் கண்களுக்குக் குளிர்ச்சியை அளிப்பாயாக! எங்களை இறையச்சமுடையோருக்கு வழிகாட்டியாக ஆக்குவாயாக!”
📖 ஆதாரம்
அல்-குர்ஆன் — ஸூரா 25:74