Q008
மன்னிப்பும் இரக்கமும்
துஆவை கேட்க தொடங்குங்கள்
0:000:00
▶ கேட்டு மனனம் செய்யுங்கள்
رَبِّ اغْفِرْ وَارْحَمْ وَأَنْتَ خَيْرُ الرَّاحِمِينَ
தமிழ் பொருள்
“என் இறைவனே! மன்னிப்பாயாக! கருணை புரிவாயாக! நீயே கருணையாளர்களில் மிக்க மேலானவன்”
📖 ஆதாரம்
அல்-குர்ஆன் — ஸூரா 23:118