← பின்செல்ல
Q009

தவறுக்குப் பிறகு மன்னிப்பு

துஆவை கேட்க தொடங்குங்கள்
0:000:00
▶ கேட்டு மனனம் செய்யுங்கள்
رَبَّنَا ظَلَمْنَا أَنْفُسَنَا وَإِنْ لَمْ تَغْفِرْ لَنَا وَتَرْحَمْنَا لَنَكُونَنَّ مِنَ الْخَاسِرِينَ
தமிழ் பொருள்
“எங்கள் இறைவனே! எங்களுக்கு நாங்களே அநியாயம் செய்து விட்டோம். நீ எங்களை மன்னித்து, அருள் புரியாவிட்டால் நாங்கள் நஷ்டமடைந்தோரில் ஆகி விடுவோம்” - திருக்குர்ஆன் 7:23
📖 ஆதாரம்
அல்-குர்ஆன் — ஸூரா 7:23