← பின்செல்ல
Q014

ஈமான் மற்றும் மன்னிப்பு

துஆவை கேட்க தொடங்குங்கள்
0:000:00
▶ கேட்டு மனனம் செய்யுங்கள்
رَبَّنَا إِنَّنَا آمَنَّا فَاغْفِرْ لَنَا ذُنُوبَنَا وَقِنَا عَذَابَ النَّارِ
தமிழ் பொருள்
“எங்கள் இறைவனே! நாங்கள் இறைநம்பிக்கை கொண்டோம். எனவே எங்கள் பாவங்களை எங்களுக்கு மன்னிப்பாயாக! நரக வேதனையிலிருந்து எங்களைக் காப்பாயாக!”
📖 ஆதாரம்
அல்-குர்ஆன் — ஸூரா 3:16