Q015
மறுமையில் ஒன்றுசேர்த்தல்
துஆவை கேட்க தொடங்குங்கள்
0:000:00
▶ கேட்டு மனனம் செய்யுங்கள்
رَبَّنَا إِنَّكَ جَامِعُ النَّاسِ لِيَوْمٍ لَا رَيْبَ فِيهِ إِنَّ اللَّهَ لَا يُخْلِفُ الْمِيعَادَ
தமிழ் பொருள்
“எங்கள் இறைவனே! சந்தேகமே இல்லாத ஒருநாளில் மக்களை நீயே ஒன்று திரட்டுபவன்.” அல்லாஹ், வாக்குறுதிக்கு மாறு செய்ய மாட்டான்.
📖 ஆதாரம்
அல்-குர்ஆன் — ஸூரா 3:9