← பின்செல்ல
Q019

அருளும் நேர்வழியும்

துஆவை கேட்க தொடங்குங்கள்
0:000:00
▶ கேட்டு மனனம் செய்யுங்கள்
رَبَّنَا آتِنَا مِنْ لَدُنْكَ رَحْمَةً وَهَيِّئْ لَنَا مِنْ أَمْرِنَا رَشَدًا
தமிழ் பொருள்
“எங்கள் இறைவனே! உன்னிடமிருந்து அருளை எங்களுக்குத் தருவாயாக! எங்கள் காரியத்தில் எங்களுக்கு நேர்வழியை எளிதாக்குவாயாக!”
📖 ஆதாரம்
அல்-குர்ஆன் — ஸூரா 18:10