← பின்செல்ல
Q030

சாட்சிகளில் எங்களைச் சேர்ப்பாயாக

துஆவை கேட்க தொடங்குங்கள்
0:000:00
▶ கேட்டு மனனம் செய்யுங்கள்
رَبَّنَا آمَنَّا بِمَا أَنْزَلْتَ وَاتَّبَعْنَا الرَّسُولَ فَاكْتُبْنَا مَعَ الشَّاهِدِينَ
தமிழ் பொருள்
“எங்கள் இறைவனே! நீ அருளியதை நம்பினோம். இத்தூதரையும் பின்பற்றினோம். எனவே சாட்சி கூறுவோருடன் எங்களையும் பதிவு செய்வாயாக!”
📖 ஆதாரம்
அல்-குர்ஆன் — ஸூரா 3:53