← பின்செல்ல
Q031

பொறுமையை எங்கள்மீது பொழிந்து எங்களை முஸ்லிம்களாக மரணிக்கச் செய்வாயாக

துஆவை கேட்க தொடங்குங்கள்
0:000:00
▶ கேட்டு மனனம் செய்யுங்கள்
رَبَّنَا أَفْرِغْ عَلَيْنَا صَبْرًا وَتَوَفَّنَا مُسْلِمِينَ
தமிழ் பொருள்
“எங்கள் இறைவனே! எங்கள்மீது பொறுமையைப் பொழிவாயாக! எங்களை முஸ்லிம்களாக மரணிக்கச் செய்வாயாக!”
📖 ஆதாரம்
அல்-குர்ஆன் — ஸூரா 7:126