Q034
என் பெற்றோருக்கு இரக்கம் செய்வாயாக
துஆவை கேட்க தொடங்குங்கள்
0:000:00
▶ கேட்டு மனனம் செய்யுங்கள்
رَبِّ ارْحَمْهُمَا كَمَا رَبَّيَانِي صَغِيرًا
தமிழ் பொருள்
“என் இறைவனே! நான் குழந்தையாக இருந்தபோது அவ்விருவரும் என்னை(ப் பரிவுடன்) வளர்த்தது போல் நீ அவர்களுக்குக் கருணை காட்டுவாயாக!”
📖 ஆதாரம்
அல்-குர்ஆன் — ஸூரா 17:24