Q035
ஷைத்தான்களின் தூண்டுதல்களிலிருந்து பாதுகாப்பு
துஆவை கேட்க தொடங்குங்கள்
0:000:00
▶ கேட்டு மனனம் செய்யுங்கள்
رَبِّ أَعُوذُ بِكَ مِنْ هَمَزَاتِ الشَّيَاطِينِ وَأَعُوذُ بِكَ رَبِّ أَنْ يَحْضُرُونِ
தமிழ் பொருள்
“என் இறைவனே! ஷைத்தான்களின் தூண்டுதல்களை விட்டும் உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன். என் இறைவனே! அவர்கள் என்னிடம் வருவதை விட்டும் உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன்”
📖 ஆதாரம்
அல்-குர்ஆன் — ஸூரா 23:97-98