← பின்செல்ல
Q037

எங்கள் இறைவா! எங்கள்மீது பொறுமையைப் பொழிந்து எங்கள் காலடிகளை உறுதிப்படுத்துவாயாக

துஆவை கேட்க தொடங்குங்கள்
0:000:00
▶ கேட்டு மனனம் செய்யுங்கள்
رَبَّنَا أَفْرِغْ عَلَيْنَا صَبْرًا وَثَبِّتْ أَقْدَامَنَا وَانْصُرْنَا عَلَى الْقَوْمِ الْكَافِرِينَ
தமிழ் பொருள்
“எங்கள் இறைவனே! எங்கள்மீது பொறுமையைப் பொழிவாயாக! எங்கள் பாதங்களை உறுதிப்படுத்துவாயாக! இறைமறுப்பாளர்களான இக்கூட்டத்திற்கு எதிராக எங்களுக்கு உதவி புரிவாயாக!”
📖 ஆதாரம்
அல்-குர்ஆன் — ஸூரா 2:250