Q038
எங்கள் இறைவா! எங்கள் பாவங்களையும் எங்கள் செயல்களில் ஏற்பட்ட மீறல்களையும் மன்னித்து எங்களை உறுதிப்படுத்துவாயாக
துஆவை கேட்க தொடங்குங்கள்
0:000:00
▶ கேட்டு மனனம் செய்யுங்கள்
رَبَّنَا اغْفِرْ لَنَا ذُنُوبَنَا وَإِسْرَافَنَا فِي أَمْرِنَا وَثَبِّتْ أَقْدَامَنَا وَانْصُرْنَا عَلَى الْقَوْمِ الْكَافِرِينَ
தமிழ் பொருள்
“எங்கள் இறைவனே! எங்கள் பாவங்களையும், எங்கள் செயல்களில் நாங்கள் வரம்பு மீறியவற்றையும் எங்களுக்கு மன்னிப்பாயாக! எங்கள் பாதங்களை உறுதிப்படுத்துவாயாக! இறைமறுப்பாளர்களின் கூட்டத்திற்கு எதிராக எங்களுக்கு உதவுவாயாக!”
📖 ஆதாரம்
அல்-குர்ஆன் — ஸூரா 3:147