← பின்செல்ல
Q039

எங்கள் இறைவா! இதை வீணாகப் படைக்கவில்லை; நெருப்பின் வேதனையிலிருந்து எங்களைக் காப்பாயாக

துஆவை கேட்க தொடங்குங்கள்
0:000:00
▶ கேட்டு மனனம் செய்யுங்கள்
رَبَّنَا مَا خَلَقْتَ هَذَا بَاطِلًا سُبْحَانَكَ فَقِنَا عَذَابَ النَّارِ
தமிழ் பொருள்
“எங்கள் இறைவனே! இவற்றை நீ வீணாகப் படைக்கவில்லை. நீ தூயவன். எனவே நரக வேதனையிலிருந்து எங்களைக் காப்பாயாக!
📖 ஆதாரம்
அல்-குர்ஆன் — ஸூரா 3:191