← பின்செல்ல
Q040

எங்கள் இறைவா! இதை எங்களுக்கு உணவாக இறக்கி அருள்வாயாக

துஆவை கேட்க தொடங்குங்கள்
0:000:00
▶ கேட்டு மனனம் செய்யுங்கள்
اللَّهُمَّ رَبَّنَا أَنْزِلْ عَلَيْنَا مَائِدَةً مِنَ السَّمَاءِ تَكُونُ لَنَا عِيدًا لِأَوَّلِنَا وَآخِرِنَا وَآيَةً مِنْكَ وَارْزُقْنَا وَأَنْتَ خَيْرُ الرَّازِقِينَ
தமிழ் பொருள்
அல்லாஹ்வே! எங்கள் இறைவனே! வானிலிருந்து எங்களுக்கு உணவுப் பாத்திரத்தை இறக்குவாயாக! அது எங்களில் முதலாமவருக்கும் இறுதியானவருக்கும் பெருநாளாகவும், உன்னிடமிருந்து வந்த சான்றாகவும் இருக்கும். எங்களுக்கு உணவளிப்பாயாக! உணவளிப்போரில் நீ மிகச் சிறந்தவன்”
📖 ஆதாரம்
அல்-குர்ஆன் — ஸூரா 5:114