← பின்செல்ல
Q041

எங்கள் இறைவா! நாங்கள் உன்னையே நம்பியுள்ளோம்; உன்னிடமே திரும்புகிறோம்

துஆவை கேட்க தொடங்குங்கள்
0:000:00
▶ கேட்டு மனனம் செய்யுங்கள்
رَبَّنَا عَلَيْكَ تَوَكَّلْنَا وَإِلَيْكَ أَنَبْنَا وَإِلَيْكَ الْمَصِيرُ
தமிழ் பொருள்
“எங்கள் இறைவனே! உன்மீதே நாங்கள் நம்பிக்கை வைத்துள்ளோம். நாங்கள் உன்னிடமே மீண்டு விட்டோம். உன்னிடமே மீளுதல் உள்ளது”
📖 ஆதாரம்
அல்-குர்ஆன் — ஸூரா 60:4