Q042
எங்கள் இறைவா! எங்களை நம்பிக்கை கொண்டவர்களாக ஆக்கி எங்களுக்கு மன்னிப்பாயாக
துஆவை கேட்க தொடங்குங்கள்
0:000:00
▶ கேட்டு மனனம் செய்யுங்கள்
رَبَّنَا آمَنَّا فَاغْفِرْ لَنَا وَارْحَمْنَا وَأَنْتَ خَيْرُ الرَّاحِمِينَ
தமிழ் பொருள்
“எங்கள் இறைவனே! நாங்கள் இறைநம்பிக்கை கொண்டோம். எனவே எங்களை மன்னிப்பாயாக! எங்களுக்கு அருள் புரிவாயாக! நீயே கருணையாளர்களில் மிக்க மேலானவன்’
📖 ஆதாரம்
அல்-குர்ஆன் — ஸூரா 23:109