← பின்செல்ல
Q043

எங்கள் இறைவா! நரகத்தின் வேதனையை எங்களிடமிருந்து அகற்றுவாயாக

துஆவை கேட்க தொடங்குங்கள்
0:000:00
▶ கேட்டு மனனம் செய்யுங்கள்
رَبَّنَا اصْرِفْ عَنَّا عَذَابَ جَهَنَّمَ إِنَّ عَذَابَهَا كَانَ غَرَامًا ۝ إِنَّهَا سَاءَتْ مُسْتَقَرًّا وَمُقَامًا
தமிழ் பொருள்
“எங்கள் இறைவனே! நரக வேதனையை எங்களை விட்டும் திருப்புவாயாக! அதன் வேதனை நிரந்தரமானதாகும். வசிப்பிடத்திலும் தங்குமிடத்திலும் அது கெட்டது”
📖 ஆதாரம்
அல்-குர்ஆன் — ஸூரா 25:65-66