Q044
என் இறைவா! நான் எனக்கே அநியாயம் செய்துவிட்டேன்; எனவே என்னை மன்னிப்பாயாக
துஆவை கேட்க தொடங்குங்கள்
0:000:00
▶ கேட்டு மனனம் செய்யுங்கள்
رَبِّ إِنِّي ظَلَمْتُ نَفْسِي فَاغْفِرْ لِي
தமிழ் பொருள்
“என் இறைவனே! எனக்கே நான் அநியாயம் செய்து விட்டேன். எனவே என்னை மன்னிப்பாயாக!”
📖 ஆதாரம்
அல்-குர்ஆன் — ஸூரா 28:16