Q045
எங்கள் இறைவா! எங்கள் பாவங்களையும் எங்கள் காரியங்களில் ஏற்பட்ட வீண்விரயத்தையும் மன்னிப்பாயாக
துஆவை கேட்க தொடங்குங்கள்
0:000:00
▶ கேட்டு மனனம் செய்யுங்கள்
رَبَّنَا اغْفِرْ لَنَا وَلِإِخْوَانِنَا الَّذِينَ سَبَقُونَا بِالْإِيمَانِ وَلَا تَجْعَلْ فِي قُلُوبِنَا غِلًّا لِلَّذِينَ آمَنُوا رَبَّنَا إِنَّكَ رَءُوفٌ رَحِيمٌ
தமிழ் பொருள்
“எங்கள் இறைவனே! எங்களையும், இறைநம்பிக்கை கொள்வதில் எங்களை முந்திக் கொண்ட எங்கள் சகோதரர்களையும் மன்னிப்பாயாக! இறைநம்பிக்கை கொண்டோர்மீது எங்கள் உள்ளங்களில் குரோதத்தை ஏற்படுத்தி விடாதே! எங்கள் இறைவனே! நீயே கருணை உள்ளவன்; நிகரிலா அன்பாளன்”
📖 ஆதாரம்
அல்-குர்ஆன் — ஸூரா 59:10