Q046
என் இறைவா! என்னையும் என் பெற்றோரையும் ஈமான் கொண்டவர்களையும் மன்னிப்பாயாக
துஆவை கேட்க தொடங்குங்கள்
0:000:00
▶ கேட்டு மனனம் செய்யுங்கள்
رَبَّنَا اغْفِرْ لِي وَلِوَالِدَيَّ وَلِلْمُؤْمِنِينَ يَوْمَ يَقُومُ الْحِسَابُ
தமிழ் பொருள்
எங்கள் இறைவனே! விசாரணை நடக்கும் நாளில் என்னையும், என் பெற்றோரையும், இறைநம்பிக்கையாளர்களையும் மன்னிப்பாயாக!
📖 ஆதாரம்
அல்-குர்ஆன் — ஸூரா 14:41