← பின்செல்ல
Q047

என் இறைவா! என்னை தொழுகையை நிலைநிறுத்துபவனாகவும் என் சந்ததியிலிருந்தும் ஆக்குவாயாக

துஆவை கேட்க தொடங்குங்கள்
0:000:00
▶ கேட்டு மனனம் செய்யுங்கள்
رَبِّ اجْعَلْنِي مُقِيمَ الصَّلَاةِ وَمِنْ ذُرِّيَّتِي رَبَّنَا وَتَقَبَّلْ دُعَاءِ
தமிழ் பொருள்
என் இறைவனே! என்னையும், என் வழித்தோன்றல்களையும் தொழுகையை நிலைநிறுத்தக் கூடியவர்களாக ஆக்கி வைப்பாயாக! எங்கள் இறைவனே! எனது பிரார்த்தனையை ஏற்றுக் கொள்வாயாக!
📖 ஆதாரம்
அல்-குர்ஆன் — ஸூரா 14:40