← பின்செல்ல
Q049

என் இறைவா! எனக்கு ஞானத்தையும் நல்லவர்களுடன் சேர்வதையும் அருள்வாயாக

துஆவை கேட்க தொடங்குங்கள்
0:000:00
▶ கேட்டு மனனம் செய்யுங்கள்
رَبِّ هَبْ لِي حُكْمًا وَأَلْحِقْنِي بِالصَّالِحِينَ
தமிழ் பொருள்
என் இறைவனே! எனக்கு ஞானத்தை வழங்குவாயாக! நல்லவர்களுடன் என்னைச் சேர்த்து வைப்பாயாக!
📖 ஆதாரம்
அல்-குர்ஆன் — ஸூரா 26:83