Q050
எங்கள் இறைவா! எங்கள் ஒளியை எங்களுக்கு முழுமையாக்கி எங்களை மன்னிப்பாயாக
துஆவை கேட்க தொடங்குங்கள்
0:000:00
▶ கேட்டு மனனம் செய்யுங்கள்
رَبَّنَا أَتْمِمْ لَنَا نُورَنَا وَاغْفِرْ لَنَا إِنَّكَ عَلَىٰ كُلِّ شَيْءٍ قَدِيرٌ
தமிழ் பொருள்
. “எங்கள் இறைவனே! எங்கள் ஒளியை எங்களுக்குப் பூரணமாக்குவாயாக! எங்களை மன்னிப்பாயாக! நீயே ஒவ்வொரு பொருளின்மீதும் ஆற்றலுடையவன்”
📖 ஆதாரம்
அல்-குர்ஆன் — ஸூரா 66:8