துஆவின் முக்கியத்துவமும் பயன்களும்
“பிரார்த்தனைதான் வணக்கமாகும் (அத்-துஆ ஹுவல் இபாதா)” என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: நுஃமான் பின் பஷீர் (ரலி) · அஹ்மத் 17629 · திர்மிதீ 2895 · அபூதாவூத் 1364
அல்லாஹ்வும் அவனது தூதரும் கற்று தந்த அதே வார்த்தைகளை கொண்டு துவா செய்வோம். அதற்காக, இத்தளத்தில் திருக்குர்ஆனிலிருந்தும், ஆதாரபூர்வமான நபிமொழிகளிலிருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்ட துஆக்களை அரபு மூலம் மற்றும் தமிழாக்கத்துடன் தொகுத்துள்ளோம். இத்துஆக்களைக் கேட்டு,மனனம் செய்வதற்காக மீண்டும் மீண்டும் கேட்கும் வசதியுடன் ஆடியோவும் வழங்கப்பட்டுள்ளது.
நமது பிரார்த்தனைகளை வல்ல இறைவன் நிறைவேற்றி வைப்பானாக! ஆமீன்.
துஆக்கள்
அனைத்தையும் பார்க்க →உங்கள் கருத்துகளைத் தெரிவிக்கவும்
துஆவில் ஏதேனும் பிழை இருந்தால் தெரிவிக்கவும். மேலும், தளத்தை மேம்படுத்த உங்கள் ஆலோசனைகளையும் வரவேற்கிறோம்.
உங்கள் செய்தி தள நிர்வாகிக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.